English tamil

கோவில் நேரங்கள்
கோவில் நேரங்கள்



கோவில் திறக்கும் நேரம் :

காலை
: 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை
: 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூஜை நேரம்
: தினமும் நான்கு வேளை

 
i) காலை : 9.00 மணி

 
ii) மதியம் : 11.30 மணி

 
iii) மாலை : 05.30 மணி

 
iv) இரவு : 07.30 மணி

அருள் வாக்கு சொல்லும் நேரம் :

வெள்ளிக்கிழமை தவிர தினமும் காலை 9. 30 மணி முதல் ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்களால் அருள் வாக்கு தரப்படும்.